சிறப்பான ஆட்சியைத் தரும் தமிழகம்… பார்த்திபன்

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் சிறப்பான பல திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளார்

இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான தரிசித்து வந்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து உள்ளார்

அதில் எதிர்கட்சியினர் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு சிறந்த ஆட்சியை அளித்து வருவதாக சொன்ன பார்த்திபன்

தமிழக முதல்வருக்கு தனது நன்றியையும் தெரிவித்து உள்ளார்

கி வீரமணிக்கு கொரோனா தொற்று

திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

88வயதான வீரமணி கொரோனா காரணமாக பயணங்களை தவிர்த்து வந்தார்.தொற்று குறைந்துள்ளதால் தற்போது மீண்டும் இரயில் பயணம் மேற்கொண்ட அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தொற்று உருதியாகியுள்ளது

சென்னையில் உள்ள அப்போல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்