முகேஷ் அம்பானி வீட்டிற்கு அருகே இரண்டு மர்ம நபர்கள் நடமாடிச் சென்றுள்ளன.
கால் டாக்சி டிரைவரிடம் அம்பானியின் வீட்டு விலாசத்தை விசாரித்துள்ளனர்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த கால் டாக்சி டிரைவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்
அங்கு உடனே விரைந்த காவல் துறையினர் பாதுகாப்பை பலப் படுத்தியுள்ளனர்
கடந்த பிப்பரவரி மாதம் அங்கு ஒரு காரில் வெடிபொருட்கள் நிறப்ப பட்டு நின்று கொண்டிருந்தது